Saturday, February 25, 2012

கணவனின் அன்பு !

என் கண்களில் வழியும்
நீரை துடைப்பதில்லை
நீ என் மேல் காட்டும் அன்பு !

அதற்கு காரணமாய் நீ இல்லாமல்
இருப்பதே !!

No comments:

Post a Comment