My Writings !!
Friday, February 24, 2012
காதல் கவிதை
காதலித்தால் தான் கவிதை வரும்
என எண்ணியதால் ....
காதலித்தேன் !!
காதலனை அல்ல .....கவிதையை !!
காதல் கவிதைகள் பல இருக்க
இது ஒரு
கவிதை காதல் !!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment