Friday, February 24, 2012

என் மனம் !

என் மனம் கல் போன்றது என்றாய்
ஆம் !!
அதனால் தான் அதில் பதித்த
உன் பெயரை அழிக்க முடியாமல் தவிக்கிறேன் !!

No comments:

Post a Comment