Saturday, May 12, 2012

நினைவு !

உன் நிழலோடும் .. நிஜதோடும் ...
வாழ்ந்த காலங்களில் உணரவில்லை நான் .....
உன் நினைவுகளே ...
இத்தனை சுகம் என்று !